பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியைத் தரவில்லை – ராகுல் காந்தி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட போது, தானோ, அல்லது தனது சகோதரியான பிரியங்கா காந்தியோ மகிழ்ச்சியடையவில்லை என்று இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் ஹம்பேர்க் நகரில் Bucerius Summer School இல்  நேற்று முன்தினம், நடந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே  அவர், இதனைத் தெரிவித்துள்ளார். “ வன்முறைகளால் எனது குடும்பத்தில் இரண்டு பேரை இழந்திருக்கிறோம். எனது பாட்டி (இந்திரா காந்தி) மற்றும் எனது தந்தை ( ராஜிவ் … Continue reading பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியைத் தரவில்லை – ராகுல் காந்தி